பாடசாலையின் மகுட வாசகம், நோக்கக்கூற்று, பணிக்கூற்று

மகுட வாசகம் / Moto :

“இறைவா அறிவைக் கொடு”

“Ya Allah Bestow me Knowledge”

.

நோக்குக்கூற்று / Vision :

“நவீன கற்பித்தல் நுட்பங்களை கையாண்டு ஆளுமைமிக்க சமூகத்தை உருவாக்கல்”

“Producing intellectual Students’ Society Using Modern Teaching Techniques”


.

பணிக்கூற்று / Mission :

“அறிவும், ஆற்றலும் உயர்ந்த விழுமியங்களும் நிரம்பப்பெற்ற நாளைய சந்ததிகளை இரு உலகிற்கும் வழங்கும் பயன்தரு பாடசாலையாய் மிளிரச் செய்தல்”

“Glittering Utilizable School Produces Knowledgeable talented and High Moral Characteristic Future Generation to Both Worlds”

.